தமிழ்நாடு

நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.. பீதியில் மக்கள் - மிரளவிடும் சிசிடிவி

தந்தி டிவி

நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.. பீதியில் மக்கள் - மிரளவிடும் சிசிடிவி

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, நாயை கவ்விச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்