தமிழ்நாடு

பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி - 7 மாநிலங்களை சேர்ந்த 254 நாய்கள் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தந்தி டிவி
மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் 7 மாநிலங்களை சேர்ந்த 56 வகையான நாய்கள், பங்கேற்றன. கண்காட்சியில் உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சிறந்த நாய்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்