NA Sriperumbathur Dog Death 
தமிழ்நாடு

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

thanthitv

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் 4 மாத நாய்க்குட்டியை பாதுகாவலர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நாய்க்குட்டியை அங்கு பணிபுரியும் பாதுகாவலர் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வீடியோ எடுத்த மாணவரையும் கல்லூரி பாதுகாவலர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கல்லூரி வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்