தமிழ்நாடு

திடீர் போராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்..! சென்னையில் பெரும் பரபரப்பு | Doctors Protest

தந்தி டிவி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூத்த அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய தேசிய சுகாதார இயக்கக நிர்வாக இயக்குனரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், 600க்கும் மேற்பட்ட அரசு மூத்த மருத்துவர்களுடன் கடந்த வாரம் ஆய்வுக்கூட்டம் நடத்திய தேசிய சுகாதார இயக்க எம்டி அருண் தம்பராஜ், அந்த கூட்டத்தில் மூத்த மருத்துவர்களை ஒருமையிலும் தரக்குறைவாகும் பேசியதாக குற்றம் சாட்டினார். அவரை உடனடியாக இடமாற்றம் செய்து மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியை இயக்குனராக நியமிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்