தமிழ்நாடு

"25ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்" - அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வருகிற 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வருகிற 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், வேலை நிறுத்த போராட்டத்தின் போது அவசர அறுவை சிகிச்சை, காய்ச்சல் சிறப்பு வார்டுகளில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவர்கள் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்