தமிழ்நாடு

போராட்டத்தை தள்ளிவைக்கிறோம் - தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை அழைத்து நேற்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நள்ளிரவு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்