தமிழ்நாடு

புதன்கிழமை டாக்டர்கள் ஸ்டிரைக் - மருத்துவ சங்கம் அறிவிப்பு

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் புதன்கிழமை, டாக்டர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தந்தி டிவி
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் புதன்கிழமை, டாக்டர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அறிவிப்பை, இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டு உள்ளது. அதேநேரம், அவசர கால சிகிச்சைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என அறிக்கையொன்றில் இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை