தமிழ்நாடு

திருச்சி: தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிப்பு - மருத்துவர்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்பு

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர். திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் வனிதா பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்