தமிழ்நாடு

"உள்ளாட்சி தேர்தல் வர தி.மு.க.வின் முயற்சிகளே காரணம்" - கனிமொழி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வர திமுகவின் தொடர் முயற்சிகளே காரணம் என்று கூறினார். திமுக எந்த காலத்திலும் தேர்தலை கண்டு பயப்படுவது இல்லை என்றும் கனிமொழி கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்