தமிழ்நாடு

ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்

திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

தந்தி டிவி

திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்பழகன் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்