தமிழ்நாடு

இட ஒதுக்கீடு புறக்கணிப்பு - தி.மு.க எம்.பி பரபரப்பு குற்றசாட்டு

தந்தி டிவி

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை யு.பி.எஸ்.சி புறக்கணித்துள்ளதாக, தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும், மத்திய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்ட விரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆள் சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா? என்றும் பிரதமரை தி.மு.க எம்.பி. வில்சன் வினவியுள்ளார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்