தமிழ்நாடு

ஆளுநரை கண்டித்து திமுக வெளிநடப்பு

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருப்பதாக கூறினார்.

தந்தி டிவி

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருப்பதாக கூறினார். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆளுநர் உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்