தமிழ்நாடு

ப.சிதம்பரம் கைது சட்டத்திற்குட்பட்டது : திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர், காட்பாடியில் செய்தியாளர்களை

சந்தித்த அவர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு சென்றதால் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து யாரும் தெளிவாக குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்