தமிழ்நாடு

மாணவிகளுடன் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் | DMK

தந்தி டிவி

புதுக்கோட்டையில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா ஆகியோர் ஓர் அணியாக இணைந்து மாணவிகளுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்