தமிழ்நாடு

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டார்.

தந்தி டிவி

* தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டார். தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள கரம்பா, காடா ஏரிகளை அவர் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். டெல்டா மாவட்ட பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு 45 நாட்களாகியும், இதுவரை கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்