தமிழ்நாடு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு - திமுக தலைமையில் நாளை போராட்டம் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய துரோகம் என தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் இந்த செயலை கண்டித்து நாளை தமிழகத்தின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்