தமிழ்நாடு

"வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது எனவும், நேர்மையுடன் தேர்தன் பணிகள் நடக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்