தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.ஊரங்கு சட்டத்தை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட திமுக வழக்கறிஞர்கள் மீது விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 6 பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திமுக வழக்கறிஞர்கள், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நிதிமன்ற நீதிபதியை சந்தித்து தங்கள் மீது போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்