தமிழ்நாடு

"மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்" - டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக மனு

இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி

இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சிசிடிவி கேமரா மூலம் மறைமுக தேர்தலை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்