தமிழ்நாடு

தி.மு.க அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீஸ்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். எந்த தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது என்பதை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் பிடிபட்டுள்ளார். விசாரணையில், அந்த நபர் கண்ணாபேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் என்பதும், மது போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்