தமிழ்நாடு

"பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப உள்ளோம்" - டி.ஆர்.பாலு

"பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப உள்ளோம்" - டி.ஆர்.பாலு

தந்தி டிவி

"நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் வசம் 4 மாதங்களுக்கு மேலாக உள்ளது" "நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம்" "நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்பாக நீட் பிரச்சினையை எழுப்பினோம்" "நீட் தேர்வு பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை அனுமதிக்க கோரினோம்" "அண்மையில் தமிழகத்தில் வெள்ள சேதம் குறித்து அறிக்கை அனுப்பி உள்ளோம்" "குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுப்பு" "நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளோம்" "பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப உள்ளோம்" "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளோம்" "நாடாளுமன்றத்தை நியாயமாக நடத்த ஆளுங்கட்சி முன்வர வேண்டும்"

AjithKumar | CM Vijay | "சிறிய அடி, பெரிய பாய்ச்சலாக அமையும்.." CM விஜய்க்கு நண்பர் AK நன்றி

Nepal Govt | Flood | Disaster | கனத்த மனதுடன் அறிவித்த நேபாள அரசு

Namakkal | TN Police | பஸ்-டூவீலர் மோதி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் பலி

CM Vijay | TN Govt | பறிபோன உயிர்கள்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Chennai Rain | சென்னையில் திடீர் கனமழை... குளிர்ந்த தலைநகர்