தமிழ்நாடு

தி.மு.க சார்பில் 5000 பேருக்கு நிவாரண உதவி - எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்பு

தி.மு.க. சார்பில் சென்னை சாலிகிராமம் விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தந்தி டிவி

தி.மு.க. சார்பில் சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. அரிசி, பருப்பு உள்ளிட் மளிகை பொருள், காய்கறி அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்ப் ஆன தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை