தமிழ்நாடு

சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

தந்தி டிவி

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமஸ்கிருத மொழிக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழ் மொழிக்காக வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறினார். இதே நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்