தமிழ்நாடு

ரயில்வே போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடமில்லை - கனிமொழி திமுக எம்.பி.

ரயில்வே பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

ரயில்வே பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மற்றும் ரெயில்வே வாரியத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரெயில்வே போட்டி தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு, கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்