தமிழ்நாடு

"ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம்" - கனிமொழி, தி.மு.க., எம்.பி

'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தந்தி டிவி

'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?