தமிழ்நாடு

"திமுக ஆட்சியில் மீனவர்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுவார்" - திமுக எம்.பி. கனிமொழி உறுதி

திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான அமலிநகரில் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான அமலிநகரில் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், மீனவர்களின் பிரச்னைகளுக்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் மீனவ மக்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்