தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரம் : திமுக வெளிநடப்பு செய்ததாக பொய் பிரசாரம் - திமுக எம்.பி கனிமொழி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, திமுக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக, கனிமொழி எம்.பி குற்றம்சாட்டி உள்ளார்

தந்தி டிவி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, திமுக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக, கனிமொழி எம்.பி குற்றம்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் முடியும் வரை திமுக உறுப்பினர்கள் இருந்ததாகவும், வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்