தமிழ்நாடு

லாட்டரியால் தற்கொலை செய்த அருண் குடும்பம் - உறவினர்களுக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி ஆறுதல்

விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் லாட்டரி விற்பனை விவகாரத்தில் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர் அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு