தமிழ்நாடு

"விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்" - திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி

அதிமுக ஆட்சியில் அவலநிலை இருப்பதாகவும், அதை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே திமுக வெற்றி பெறும் என்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுக ஆட்சியில் அவலநிலை இருப்பதாகவும், அதை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே திமுக வெற்றி பெறும் என்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை