தமிழ்நாடு

"பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்தது ஏன் ?" - ஸ்டாலின் விளக்கம்

கருணாநிதி கற்று தந்த வழியில் தாம் ராகுல்காந்தியை தாம் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், அக்கட்சி வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நீலமேகம், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், கருணாநிதி கற்று தந்த வழியில் தாம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்