தமிழ்நாடு

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்

வாக்கு எண்ணிக்கை நாளில் டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

வாக்கு எண்ணிக்கை நாளில் டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 7 கட்டமாக நடைபெற்று வரும் 17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம் மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்