தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் குறைக்கப்படும் - ஸ்டாலின்

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி, வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்

தந்தி டிவி

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி, வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, ஜே.கிருஷ்ணாபுரம், ஜல்லிப்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுகவை வெற்றி பெற வைக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய ஸ்டாலின், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம், நூறு ரூபாயாக குறைக்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்