தமிழ்நாடு

"திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு"

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக அறிவித்து உள்ளது.

தந்தி டிவி

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டமும், 14-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்படுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?