தமிழ்நாடு

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் படி நாளை காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்