தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். திமுக தரப்பில் கட்சி பொருளாளர் டிஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் முதல் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் அந்தக் குழுவினர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்