தமிழ்நாடு

"கொரோனா தடுப்பு விவகாரத்தில், இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பதா?" - முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்

கொரோனா தடுப்பு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து கட்ட ஊரடங்குக்குப் பிறகும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு கைபிசைந்து நிற்பதாக விமர்சித்துள்ளார். கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாலோ அரசு நல்ல பெயர் வாங்க முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்