தமிழ்நாடு

வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையை சார்ந்தவர் கொல்லப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்