தமிழ்நாடு

"வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்" - துரைமுருகன்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், இன்று மனு தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்

கதிர்ஆனந்த், இன்று மனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த துரைமுருகன், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பினால், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டியது வரும் என்றார். வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்