காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, முதல்வரிடம் மதிப்பீட்டு அறிக்கை அளித்த மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன்