தமிழ்நாடு

திமுக வளர்ச்சி - முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் - தங்க தமிழ்ச்செல்வன்

திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள தங்க தமிழ்ச்செல்வன், தமக்கு பொறுப்பு கொடுத்த கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள தங்க தமிழ்ச்செல்வன், தமக்கு பொறுப்பு கொடுத்த கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில், " தந்தி டிவி" -க்கு சிறப்பு பேட்டி அளித்த தங்க தமிழ்ச் செல்வன், திமுகவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நிச்சயம் பாடுபட போவதாக உறுதி அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்