தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை மீறி நிவாரண பொருட்கள் விநியோகம் - திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தந்தி டிவி
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இ. கருணாநிதி உள்ளிட்ட 7 பேர் மீது சங்கர்நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறி கூட்டம் கூட்டுதல், நோய் தொற்று ஏற்படுத்துதல் உள்பட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்