தமிழ்நாடு

தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்

அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழும்- அறிவியலும் கலாமின் இரு கண்கள் என்று புகழாரம் சூட்டி உள்ளார். இளைஞர்களும், மாணவர்களும் அவரது நம்பிக்கைகள், என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்