ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வு மேம்படுவதற்காக திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,. பாளையங்கோட்டையில் நடந்த பெரியார் சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், சமூக நீதி மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்,.