தமிழ்நாடு

போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு - திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல்

தந்தி டிவி
மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

சுயேட்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் நிராகரிப்பு

எம்எல்ஏக்களின் முன்மொழிவு இல்லாததால் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு என தகவல்

திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்பு

2 மாநிலங்களவை எம்.பி பதவிக்கு திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு


TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்