"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.