சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், தி.மு.க. பிரசாரத்தின் போது ஒலிக்கப்பட்ட பாடலுக்கு ஏற்றார் போல், உற்சாகமாக சிலர் ஜோடியாக, நடனமாடினர்.