தமிழ்நாடு

டாஸ்மாக் வழக்கு - தே.மு.தி.க. கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தே.மு.தி.க. சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தே.மு.தி.க. சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளரும் வழக்கறிஞருமான ஜி.எஸ். மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தும், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

MLA Markandayan | DMK | சிறையில் இருந்து வெளியே வந்தார் MLA மார்க்கண்டேயன்

BREAKING || "மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர் உதயநிதி" - பரபரப்பான சூழலில் ஸ்டாலின் கொடுத்த ரிப்ளை

DMK Protest | Udhayanithi Arrest | தமிழகமெங்கும் வெடித்த போராட்டம் - கொதிக்கும் திமுக தொண்டர்கள்..

BREAKING || "இனி யாரும் பெண்களை இப்படி பேசக்கூடாது" - உதயநிதி கைதுக்கு CPM பாலபாரதியின் ரியாக்‌ஷன்

Udhayanithi Arrest | "உப்பு தின்னா தண்ணீர் குடிச்சு தான் ஆகணும்.." - லயோலா மணி அதிரடி பேட்டி