தமிழ்நாடு

அண்ணாவை சுற்றி கட்டப்பட்ட அதிமுக, திமுக கொடிகள்

அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகையில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அதிமுக மற்றும் திமுகவினர் தங்களது கட்சி கொடிகளை கட்டியதால், இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரண்டு கட்சிகளின் கொடியையும் அகற்ற உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கட்சி கொடிகள் அகற்றப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்