DMK | ADMK | ``அதிமுக எங்கள் பங்காளி மாதிரி.. காலம் கனிந்துவிட்டது’’ - Hint கொடுக்கும் RS பாரதி?
thanthitv
அ.தி.மு.க எங்கள் பங்காளி கட்சிதான், பகையாளி கட்சி அல்ல என்றும், தங்களையும் அ.தி.மு.கவையும் மக்கள் சட்டப்பேரவையில் ஒரே பக்கத்தில் அமர வைத்திருப்பதாகவும், "காலம் கனிந்துவிட்டது" என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.