கஷ்டப்படாமல் குறுக்குவழியில் முன்னேறத் துடிக்கும் மாணவர்களே, நீட்தேர்வில் தவறு செய்திருப்பதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். பழனி மலையில் சாமி தரினசம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தொகுதி இடைத்தேர்தல் மட்டுமில்லை உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க கூட்டணிக்கே ஆதரவு என்பதில் மாற்று கருத்து இல்லை என்று கூறினார்.